திரிஷா விஜய்யை இரவு பார்க்க சென்றதும் பறிபோனதா நயன்தாரா வாய்ப்பு

Vijay Nayanthara Trisha
By Tony Aug 21, 2023 07:30 AM GMT
Report

திரிஷா தற்போது தென்னிந்திய சினிமாவையே கலக்கி வரும் நடிகை. இவர் தற்போது லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் குருவி படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது நயன்தாரா தானாம். அவர் அதே நேரம் சி எஸ் கே அணியின் விளம்பர தூதராகவும் விஜய்யுடன் இருந்தார்.

ஆனால், திரிஷா ஒரு நாள் விஜய்யை போய் சந்தித்தாராம், அடுத்த நாளே நயன்தாரா குருவி படத்திலிருந்து தூக்கப்பட்டாராம்.

அதோடு சி எஸ் கே அணியின் விளம்பர தூதர் என்ற பதவியிலிருந்தும் தூக்கப்பட்டுள்ளார். என்ன நடந்ததோ..