படப்பிடிப்பிலிருந்து தெறித்து ஓடிய திரிஷா..காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிருவீங்க
Vijay
Trisha
Leo
By Kathick
1 மாதம் முன்
திரிஷா இன்று பல ஹீரோயின்களுக்கு குறிப்பாக வளர்ந்து வரும் பல ஹீரோயின்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர்.
இவர் நீண்ட வருடங்கள் கழித்து நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தற்போது நடந்து வருகிறது. ஷுட்டிங் சென்ற இரண்டே நாளில் திரிஷா அங்கிருந்து கிளம்பிவிட்டார் என கூறப்பட்டது.
என்ன என்று விசாரித்தால் திரிஷாவிற்கு குளிர் தாங்கவில்லை அதனால் தான் என்று கூறுகின்றனர்.