வாரிசு வசூலை ஏற்றி சொல்லும் தில் ராஜு, உண்மையை உடைத்த பிரபல நடிகர்
Vijay
Dil Raju
Varisu
By Tony
வாரிசு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து தமிழகத்தில் வெற்றி நடைப்போடுகிறது.
ஆனால், இந்த படம் தெலுங்கில் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதே நேரத்தில் தில் ராஜு தம் டீமின் மூலம் ரூ 25 கோடி வசூல் என கூறி வருகிறார்.
இவை அனைத்தும் பொய் ஏன் இவர் இப்படி செய்கிறார் என பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் நடிகர் சித்ரா லட்சுமணனிடம் சொல்லி வருத்தப்பட்டாராம்.