ஒன்னாரூபா கொடுத்தா பெட்டிக் கடைலயே கிடைக்கும்!! ஊதுபத்தி விலையால் கொந்தளித்த நெட்டிசன்கள்..

Tamil Memes Entertainment
By Jai Jun 11, 2026 06:30 AM GMT
Report

வளர்ந்து வரும் இந்த நவீனகால உலகில் ஒவ்வொரு பொருளுக்கான விலை தரத்தை பொருத்து இல்லாமல் அதன் டிசைனுக்கு ஏற்ப விலையை நிறுவனங்கள் நிர்ணயிப்பது பலருக்கும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.

ஒன்னாரூபா கொடுத்தா பெட்டிக் கடைலயே கிடைக்கும்!! ஊதுபத்தி விலையால் கொந்தளித்த நெட்டிசன்கள்.. | Diptyque Inexpensive Mosquito Coils Trend Netizens

ஊதுபத்தி

அந்தவகையில், வாசனை திரவியத்துக்கே பேர் போன ஒரு நிறுவனம் கொடுத்த ஷாக், பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. உலகில் பிரபல ப்ரென்சு ப்ராண்டான Diptyque ரூ. 6,500 மதிப்பிலான ஊதுபத்தி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஒன்னாரூபா கொடுத்தா பெட்டிக் கடைலயே கிடைக்கும்!! ஊதுபத்தி விலையால் கொந்தளித்த நெட்டிசன்கள்.. | Diptyque Inexpensive Mosquito Coils Trend Netizens

கொசுவர்த்தி சுருள் போன்ற இந்த ஊதுபத்தி ஸ்டாண்டின் விலை ரூ. 17,500 ஆகவும் நிர்ணயம் செய்துள்ளது. ஒரு ஊதுபத்தி ஸ்டாண்ட் விலை இவ்வளவா? பெட்டிக் கடைக்கு போனா ரூ. 10க்கு வாங்கலாமே என்றும் ஒன்னாரூபா கொடுத்தா பெட்டிக் கடையிலையே ஊதுபத்தி கிடைக்கும் என்று நெட்டிசன்கள். கலாய்த்து வருகிறார்கள்.