இயக்குனர் மிஸ்கின் மரணமா?... போட்டோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Actors Mysskin Tamil Actors Tamil Directors
By Dhiviyarajan Sep 16, 2023 06:25 AM GMT
Report

வித்தியாசமான கதைகளை இயக்கி தனக்கென பல ரசிகர்கள் கூட்டத்தைசேர்த்தவர் தான் மிஸ்கின். இவர் 2006 -ம் ஆண்டு வெளியான "சித்திரம் பேசுதடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறினார்.

இதையடுத்து பல வெற்றி படங்களை கொடுத்த மிஸ்கின்,பிரபல இயக்குனராக வலம் வருகிறார்.

இயக்குனர் மிஸ்கின் மரணமா?... போட்டோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Director Mysskin Passed Away

சமீபத்தில் மிஸ்கின் அளித்த பேட்டியில் விஜய்யை ஒருமையில் பேசியுள்ளார். இதற்கு விஜய் ரசிகர் ஒருவர் , *தீதும் நன்றும் பிறர் தர வாரா.!* எங்கள் *தளபதியை ஒருமையில்* பேசிய *அடி முட்டாளே.!* *மனநலம் குன்றியவனே.!* *அறிவுகெட்டவனே.!* *மன்னிப்பு கேள்..!* *எச்சரிக்கையுடன்..! என்று பதிவிட்டுள்ளனர்.

மேலும், மிஸ்கின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை எடிட் செய்து. சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர் பதிவிட்டு இருக்கிறார். தற்போது அந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

Gallery