அந்த இயக்குநரை நம்பி என் வாழ்க்கை நாசமாக்கொள்ள விரும்பவிலலி.. நடிகை பிராணா..

Gossip Today Tamil Actress Cool Suresh Actress
By Edward Nov 08, 2024 05:30 AM GMT
Report

மஞ்சள் வீரன்

யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசனுக்கு மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல் அம் என்பவருக்கு பிரச்சனை ஏற்பட்ட விஷயம் பெரியளவில் பேசப்பட்டது.

அதனால் டிடிஎஃப் வாசனை படத்தில் இருந்து தூக்கிவிட்டு கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகினார். தற்போது அப்படத்திl நடிப்பதாக கூறப்பட்ட இளம் நடிகை பிராணா ஒரு குண்டைத்தூக்கி போட்டுள்ளார்.

அந்த இயக்குநரை நம்பி என் வாழ்க்கை நாசமாக்கொள்ள விரும்பவிலலி.. நடிகை பிராணா.. | Director Spoiled My Name Actress Brana Opens Up

பிராணா

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகை பிராணா, இதுவரை படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை என்றும் தான் அந்த படத்தில் நடிக்கவே இல்லை, அது எல்லாமே ஒரு செட்டப்தான் என கூறியிருக்கிறார்.

ஹரா படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் மகேஷ்வரா என்ற படத்தில் நடித்து வருகிறேன். இன்னும் பெயரிடாத பேய் படத்தில் நடித்து வருகிறேன். அந்த படத்தில் கூல் சுரேஷ் உடன் நடித்து வருகிறார்.

திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்அம் வந்து, கூல் சுரேஷ் மாலை எல்லாம் போட்டு போட்டோ எடுத்தார். அதைத்தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது.

அந்த இயக்குநரை நம்பி என் வாழ்க்கை நாசமாக்கொள்ள விரும்பவிலலி.. நடிகை பிராணா.. | Director Spoiled My Name Actress Brana Opens Up

கூப்பிட்டால் கூட நடிக்க மாட்டேன்

நான் மஞ்சள் வீரன் படத்தில் கூல் சுரேஷுக்கு ஜோடியாக நடிப்பதாக கிளப்பிவிட்டார்கள். ஆனால் அது சுத்தப்பொய், அந்த படத்தில் நான் கமிட்டே ஆகவில்லை, இயக்குநர் செல் அம் செய்தது பித்தலாட்டம் என நடிகை பிராணா கூறியிருக்கிறார்.

செல்அம் எல்லாம் ஒரு டைரக்டரே கிடையாது, தேவையில்லாமல் பில்டப் கொடுத்து ஊரை ஏமாற்றி வருகிறார். அப்படத்தில் நடிக்க கூப்பிட்டால் கூட நடிக்க மாட்டேன், நெகட்டிவிட்டி இருக்கும் என்பதால் என் வாழ்க்கையை நாசமாக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை என பிராணா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.