மிகப்பெரிய அசிங்கம்..தூங்கும் போது மஹிமா நம்பியாரை அப்படி வீடியோ எடுத்த இயக்குனர்!..திட்டிதீற்கும் நெட்டிசன்கள்

Mahima Nambiar Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 12, 2023 04:34 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் 2012 -ம் ஆண்டு வெளியான சட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினா அறிமுகமானவர் தான் நடிகை மஹிமா நம்பியார்.

இப்படத்தை தொடர்ந்து என்னமோ, நடக்குது, மொசக்குட்டி, அத்தனை போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த குற்றம் 23 படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மிகப்பெரிய அசிங்கம்..தூங்கும் போது மஹிமா நம்பியாரை அப்படி வீடியோ எடுத்த இயக்குனர்!..திட்டிதீற்கும் நெட்டிசன்கள் | Director Take Video Mahima Nambiar Sleeping

இப்படி இருந்தால்.. படுக்கையறை காட்சியில் நடிப்பேன்!. நடிகை பூர்ணிமா ரவி ஓப்பன் டாக்.

இப்படி இருந்தால்.. படுக்கையறை காட்சியில் நடிப்பேன்!. நடிகை பூர்ணிமா ரவி ஓப்பன் டாக்.

தற்போது நடிகை மஹிமா நம்பியார், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்தம் என்ற படத்தில் முக்கியமானரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த போது மஹிமா நம்பியார் வாயை பிளந்துக்கொண்டு தூங்கி இருக்கிறார்.

இதை சி.எஸ்.அமுதன் வீடியோ எடுத்து தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதற்கு நடிகை மஹிமா நம்பியார், மிகப்பெரிய அசிங்கம் என்று செல்லமாக தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் நடிகையை தூங்கும் போது எப்படி வீடியோ எடுத்தது தவறு என்று சொல்லி நெட்டிசன்கள் இயக்குனரை திட்டி தீர்த்து வருகின்றனர்.