பொது நிகழ்ச்சியில் கூட இப்படியா? கவர்ச்சியில் எல்லை மீறிய சூர்யா பட நடிகை
Suriya
Disha Patani
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திஷா பாட்னி. தற்போது இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் சூர்யா42 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்காக இவர் உடல் பயிற்சி மற்றும் சண்டை பயிற்சி செய்யும் வீடியோ சோசியல் மீடியா பக்கத்தில் வெளியாகி வைரலானது.
வீடியோ
மாடர்ன் உடையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவிட்டு வரும் திஷா பாட்னி, சமீபத்தில் கவர்ச்சியான ஆடை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.
Disha Patani ??❤️ pic.twitter.com/rFGBk2GbWY
— ActrssHD (@acviralhub) April 1, 2023