அந்த ஆடை போடாமல் கவர்ச்சியில் எல்லை மீறிய சூர்யா பட நடிகை..இதோ புகைப்படம்
Disha Patani
Tamil Actress
Actress
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை திஷா பதானி. இவர் கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
புகைப்படம்
இந்நிலையில் திஷா பதானி உள்ளாடை அணியாமல் படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.