உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை திஷா பதானி..
Bollywood
Disha Patani
Tamil Actress
Actress
By Jai
திஷா பதானி
பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திஷா பதானி, தெலுங்கில் Loafer படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகினார்.
அதன்பின் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நடித்தார். கடந்த 2 ஆண்டுகளில் யோதா, கல்கி 2898 AD, கங்குவா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்த ஆண்டு சமீபத்தில் அக்ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்த Welcome to the Jungle படத்தில் நடித்துள்ளார் திஷா. கடந்த ஜூன் 26 ஆம் தேதி இப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையும் பாக்ஸ் ஆபிஸையும் பெற்றது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து எடுத்ஹ்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.