பேகி பேண்ட்டில் கிளாமர் டி-சர்ட்டில் கலக்கும் திஷா பதானி..
Photoshoot
Indian Actress
Disha Patani
Tamil Actress
By Jai
தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கிய காதலில் ரோலில் நடித்த நடிகை திஷா பதானி தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
திஷா பதானி
பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை திஷா பதானி. படத்திலும் சரி, நிஜ வார்க்கையிலும் சரி எங்கு சென்றாலும் கிளாமர் லுக்கில் செல்வதுதான் வழக்கம்.

அப்படி சமீபத்தில் அம்பானி இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது கிளாமர் லுக்கில் வந்ததை திஷா பதானியை கடுமையாக விமர்சித்தனர்.
இதனையடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். இதனையடுத்து திஷா பதானி டி-சர்ட் மற்றும் பாகி பேண்ட் அணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.