விநாயகர் சதுர்த்தி அதுவும் இப்படியொரு கிளாமர் லுக்கில் நடிகை திஷா பதானி..
Bollywood
Indian Actress
Vinayagar Chaturthi
Disha Patani
By Jai
திஷா பதானி
பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திஷா பதானி, தெலுங்கில் Loafer படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகினார்.
அதன்பின் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நடித்தார். கடந்த 2 ஆண்டுகளில் யோதா, கல்கி 2898 AD, கங்குவா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்த ஆண்டு சமீபத்தில் அக்ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்த Welcome to the Jungle படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அம்பானி இல்ல விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் உச்சக்கட்ட கிளாமர் ஆடையில் சென்றுள்ளார்.
இதற்கு திஷாவின் செயலை பலரும் விமர்சித்து வந்தனர். தற்போது அந்த ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் திஷா பதானி.