முதன் முதலில் அது அவருடன் தான் நடந்தது!..அந்தரங்க விஷயத்தை சொன்ன திவ்ய பாரதி..திட்டிதீற்கும் நெட்டிசன்கள்

Divya Bharthi Tamil Cinema Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 05, 2023 06:50 AM GMT
Report

குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக மாறியவர் தான் திவ்ய பாரதி. இவர் கடந்த 2021 -ம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து முகின் ராவுக்கு ஜோடியாக "மதில் மேல் காதல்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது வரை வெளியாகவில்லை.

பிரியா ஆனந்த்துடன் லிவிங் டுகெதரில் இருந்த அதர்வா!.. கழட்டி விட்டதால் நடிகை எடுத்த அதிர்ச்சி முடிவு

பிரியா ஆனந்த்துடன் லிவிங் டுகெதரில் இருந்த அதர்வா!.. கழட்டி விட்டதால் நடிகை எடுத்த அதிர்ச்சி முடிவு

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட திவ்ய பாரதியிடம் முதல் முத்தம் அனுபவம் பற்றி கேள்வி கேட்டார்.

பதில் அளித்த அவர், என்னுடைய முதல் முத்தம் கல்லூரியில் படிக்கும் போது நடந்தது. தற்போது அந்த நபருடன் பேசவில்லை. அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று திவ்ய பாரதி கூறியுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள், அந்தரங்கமான விஷயத்தை பொது மேடையில் பேசுவது தவறு.. இது போன்ற கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்று திட்டி பதிவிட்டு வருகின்றனர்.