வெப் தொடரில் பெட்ரூம் காட்சியில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் திவ்யா கணேசன்...
Tamil TV Serials
Divya Ganesan
By Yathrika
திவ்யா கணேசன்
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திவ்யா கணேசன்.
பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானார், அந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியில் அன்னம் சீரியலில் நடித்து வந்தார், ஆனால் பாதியிலேயே வெளியேறினார்.
அதேபோல் மகாநதி சீரியலிலும் நடித்தார், பாதியில் விலகிவிட்டார். பின் பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொள்ள டைட்டிலையும் வென்றார்.
தற்போது இவர் Sshhh 3 என்ற அடல்ட் வெப் தொடரில் நடித்துள்ளார். அதில் பெட்ரூம் காட்சியில் நடித்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
