Sshhh 3 வெப் தொடரில் அதிர்ச்சி கொடுத்த திவ்யா கணேசனின் க்யூட் புகைப்படங்கள்..

Bigg Boss Actress Bigg boss 9 tamil Divya Ganesan
By Jai Jul 17, 2026 08:12 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திவ்யா கணேசன். பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானார். அந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியில் அன்னம் சீரியலில் நடித்து வந்தார், ஆனால் பாதியிலேயே வெளியேறினார்.

Sshhh 3 வெப் தொடரில் அதிர்ச்சி கொடுத்த திவ்யா கணேசனின் க்யூட் புகைப்படங்கள்.. | Divya Ganesan Recent Photoshoot Post

அதேபோல் மகாநதி சீரியலிலும் நடித்தார், பாதியில் விலகிவிட்டார். பின் பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொள்ள டைட்டிலையும் வென்றார்.

சமீபத்தில் இவர் Sshhh 3 என்ற அடல்ட் வெப் தொடரில் நடித்துள்ளார். அதில் பெட்ரூம் காட்சியில் நடித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் க்யூட்டான லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery