வேற எப்படி தாண்டா ட்ரெஸ் போட்றது, பிக்பாஸ் திவ்யா கணேஷ் ஆதங்கம், இப்படியாடா பண்ணுவீங்க
Bigg Boss
Divya Ganesan
By Tony
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடையே மிக பிரபலமான ஒன்று. இதில் இதுவரை பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு மிகப்பெரிய பிரபலங்கள் ஆகியுள்ளனர்.
அந்த வகையில் பாக்யலட்சுமி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர் திவ்யா கணேஷ். இவர் தான் கடைசியாக நடந்த பிக்பாஸில் வெற்றியாளர்.
எப்படி ட்ரெஸ் பண்ணுவது.
இவர் பிக்பாஸ் வீட்டில் பொங்கல் கொண்டாட்டத்தின் போது தாவனி அணிந்திருந்தார், இதற்கு பல லைக்ஸுகள் இவருக்கு குவிந்தனர்.
அதே நேரத்தில் ஒரு சிலர் மிக மோசமான ஆங்கிளில் போட்டோக்களை வெளியிட்டனர், இதுக்குறித்து திவ்யாவிடமே கேட்கப்பட்டது.
அதற்கு அவர் ‘ஏண்டா நல்ல ட்ரெஸ் பண்ணாலும் இப்படி எடிட் பண்றீங்களேடா, வேற எப்படி தான் ட்ரெஸ் பண்ணுவது’ என மனம் நொந்து பேசியுள்ளார்.



