5 வயது மகள் இருக்கும் நிலையில் இரண்டாம் முறை கர்ப்பம்.. நடிகருடன் ரகசிய திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை..

Serials Gossip Today
By Edward Sep 29, 2022 09:02 AM GMT
Report
125 Shares

கன்னட சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். பின் கேளடி கண்மணி என்ற தமிழ் சீரியலில் நடிக்க ஆரம்பித்து மகராசி, சன் டிவி-யின் செவ்வந்தி போன்ற தொடர்களில் நடித்தும் வருகிறார்.

திருமணமாகி 5 வயது மகள்

ஏற்கனவே திவ்யாவிற்கு திருமணமாகி 5 வயது குழந்தை இருக்கும் நிலையில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார்.

அதன்பின் சீரியல் நடிகர் ஆர்னவ் என்பவரை காதலித்து வந்த திவ்யா அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். கேளடி கண்மணி சீரியலின் போது இருவருக்கும் 5 வருடங்களாக காதல் இருந்து வந்துள்ளது.

5 வயது மகள் இருக்கும் நிலையில் இரண்டாம் முறை கர்ப்பம்.. நடிகருடன் ரகசிய திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை.. | Divya Shridhar Second Marriage With Actor Arnaav

இரண்டாம் திருமணம் - கர்ப்பம்

இதன்பின் 5 வருடம் கழித்து காதல் அதிகரித்ததால் பாரம்பரியப்படி திருமணம் செய்து கொண்டதாக திவ்யா கூறியுள்ளார்.

தற்போது எங்களுடைய குழந்தையை விரைவில் எதிர்ப்பார்க்கிறோம் என்ற பதிவினை இணையத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை திவ்யா ஸ்ரீதர்.

GalleryGallery