மாளவிகாவிற்கே டஃப்! இளம் நடிகை திவ்யபாரதி வெளியிட்ட பிகினி புகைப்படத்தால் ஷாக்காகும் ரசிகர்கள்..
tamilactress
divyabharathi
bachulor
By Edward
சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பினை பெற்ற இளம் பெண்கள் வரிசையில் இருப்பவர் திவ்யபாரதி. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாக பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
காதலித்து காதலனால் ஏமாற்றப்படும் கர்ப்பமாகிய பெண்ணாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இதையடுத்து சில வாய்ப்புகள் தேடி வருவதால் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டும் வந்தார். அதன் பலனாக நடிகர் கதிருக்கு ஜோடியாக இஷ்க் படத்தின் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
தற்போது க்ளாமர் போட்டோஷூட் பக்கம் சென்றுள்ள திவய பாரதி மாலத்திவு கடற்கறையில் பிகினி ஆடையணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு மிரள வைத்து வருகிறார்.

