ரெண்டு மணிநேரம் மிளகாய் டப்பாசுக்கே போய்டுமடா! தீபாவளிக்கு போட்ட லாக்டவுன்! புலம்பும் நெட்டிசன்கள்..
Diwali
Crockers
No non veg
MahaveernJayanthi
By Edward
இந்தியா முழுவதும் வருகிற 4 நவம்பர் அன்று தீபாவளி பண்டிகையை கொண்டாட காத்து கொண்டிருக்கிறார்கள். அப்படி ஆவலுடன் இருக்கும் மக்களுக்கு சென்னை அரசு ஒரு ஷேக்கிங் செய்தியை வெளியிட்டுள்ளது.
காலை 6 மணி முதல் 7 மணியும் மாலை 7 மணி முதல் 8மணி வரை மட்டுமே வெடிகளை வெடிக்க வேண்டும் என்றும் மகாவீர் நிர்வான் என்பதால் அன்று இறைச்சி கடைகள் திறக்க தடை விதித்துள்ளது.
ஏற்கனவே ரெண்டு வருஷம் ஏதும் கொண்டாடல இதுல இது வேறையா என்று புலம்பி வருகிறார்கள் மக்கள்.

