உடம்பு முழுக்க பட்டாசு!! AI வீடியோவால் அதிர்ச்சி கொடுத்த DJ ஷெர்ரி...
பெரும்பாலும் சோசியல் மீடியாவில் பகிரப்படும் வீடியோக்கள் புகைப்படங்கள் திடீரென ட்ரெண்ட்டாகி அனைவரது கவனத்தையும் பெரும். அப்படி சினிமாவை சேர்ந்த பெண் கலைஞர்கள் பகிரும் வீடியோவோ அல்லது அவர் பார்ப்பவர்களை கவரும் விதமாக வந்தாலும் அவர்கள் ட்ரெண்ட்டாகிவிடுவார்கள்.

DJ ஷெர்ரி சோனி
அப்படித்தான் பெண் DJ ஒருவர் நிகழ்ச்சி ஒன்றிற்கு AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜேவாக பணியாற்றி வரும் ஷெர்ரி சோனி என்பவர், தனது இசையை தனித்துவமாக மாற்றுவதற்கு, பரிசோதனை முயற்சிகள் செய்து வருகிறார்.
AI வீடியோ
இசைத்துறையை தாண்டி தற்போது ஏஐ மாடலிங் முயற்சிகளை செய்து வரும் ஷெர்ரி சோனிக்கு, ஏகப்பட்ட ஃபாலோயர்கள் குவிந்து வருகிறார்கள். விதவிதமாக கவர்ச்சி ஆடையணிந்து வரும் உர்ஃபி ஜாவேதுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சமீபத்தில் அவர் ஏஐ மூலம் உருவாக்கிய பட்டாசு வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.