ஜெராக்ஸ் கடை ஓனரின் மகன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்.. இவரா?
Tamil Cinema
Pradeep Ranganathan
Tamil Actors
By Bhavya
பொதுவாக சினிமா துறையை சேர்ந்த நடிகர், நடிகைகளின் பெற்றோர்கள் எப்போதும் எளிமையான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது முன்னணி நடிகராக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நடிகரின் பெற்றோர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இவரா?
அவர் யார் என்று தெரியுமா? ஆம், நடிகர் பிரதீப் ரங்கநாதன் தான்.லவ் டுடே படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தந்தவர். இந்த வெற்றி அவருக்கென்று தனி மார்க்கெட்டை திரையுலகில் உருவாக்கியது.
இதை தொடர்ந்து வெளிவந்த டிராகன் படமும் பிளாக்பஸ்டர் வெற்றியடைய, தொடர் வெற்றி நாயகனாக பார்க்கப்பட்டார். இதை தொடர்ந்து Dude என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
