படங்கள் எதுவும் இல்லை இருந்தும் நம்பர் ஒன்.. அந்த மாஸ் நடிகை இவர் தானா?

Samantha Tamil Cinema Actress
By Bhavya Oct 21, 2025 06:30 AM GMT
Report

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் தற்போது தமிழ் சினிமாவில் படங்கள் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை தனி இடத்தை பிடித்து வலம் வருகிறார்.

படங்கள் எதுவும் இல்லை இருந்தும் நம்பர் ஒன்.. அந்த மாஸ் நடிகை இவர் தானா? | Do You Know Which Actress Has Huge Fan Base

இவர் தானா? 

அந்த நடிகை யார் தெரியுமா? வேறு யாருமில்லை, நடிகை சமந்தா தான். இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். அதன் மூலம், சுபம் என்ற படத்தை தயாரித்தும் உள்ளார். ஆனால் சமந்தா தற்போது தமிழ் சினிமா பக்கம் வருவதில்லை.

இந்நிலையில், பிரபல ஊடக நிறுவனம் சமீபத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளின் பட்டியலை வெளியிட்டது.

அதில் சமந்தா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து திரிஷா, தீபிகா படுகோன், நயன்தாரா, ராஷ்மிகா, ஆலியா பட், காஜல் அகர்வால், சாய் பல்லவி, தமன்னா மற்றும் ஸ்ரீலீலா என சிலர் இடம் பெற்றுள்ளனர்.  

படங்கள் எதுவும் இல்லை இருந்தும் நம்பர் ஒன்.. அந்த மாஸ் நடிகை இவர் தானா? | Do You Know Which Actress Has Huge Fan Base