நடிகையாக மாறி இளசுகளின் கனவுக்கன்னியான மருத்துவர்!! யார் இந்த செளந்தர்யா சர்மா..
செளந்தர்யா சர்மா
சினிமாத்துறை மீது ஈர்ப்பு ஏற்பட்டு வேறு துறையில் இருந்து சினிமாவுக்கு வருபவர்கள் அதிகரித்துள்ளனர். அந்தவகையில் மருத்துவ துறையில் இருந்து நடிப்புத்துறைக்கு வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஹவுஸ்ஃபுல் 5
அப்படி சினிமா வாய்ப்பிற்காக பல மருத்துவராகவும், பல் மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்த நடிகை செளந்தர்யா சர்மா ஹவுஸ்ஃபுல் 4 என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியிருக்கிறார்.
ஹவுஸ்ஃபுல் 5 படத்திற்கு முன் 4 படங்களில் நடித்து வந்த செளந்தர்யா, முன்னணி நடிகர்கள் அக்ஷய் குமார், ரித்தேஷ் ஆகியோருடன் லூசி என்ற முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். டெல்லியில் உள்ள சில மருத்துவமனையில் பணியாற்றியிருக்கிறார் செளந்தர்யா சர்மா.
மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இறுதிக்கட்டம் வரை சென்றுள்ளார். 2017ல் ராஞ்சி டைரி என்ற படத்தில் நடித்து சினிமாத்துறையில் அறிமுகமாகினார் செளந்தர்யா சர்மா.


