அஜித் படத்தையே பின்னுக்கு தள்ளும் சிவகார்த்திகேயன், என்ன தல...
Ajith Kumar
Sivakarthikeyan
By Tony
சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள படம் டான்.
இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டான் படம் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் வலிமை படத்தின் வசூலை முந்தியுள்ளது.
இதன் மூலம் அஜித்தை சிவகார்த்திகேயன் நெருங்குவது இதன் மூலம் நன்றாக தெரிகிறது.
சிவா படத்திற்கு பிறகு ஓவர்சீஸில் அஜித் மார்க்கெட் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.