வாய்ப்ப்புக்காக ராதிகாவின் அம்மா செய்த காரியம்!! சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலம்..
Radhika Sarathkumar
Gossip Today
Tamil Actress
Actress
Hema Committee Report
By Edward
சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து சமீபகாலமாக அதிகமான பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில் பிரபல சினிமா விமர்சகரும் டாக்டருமான காந்தராஜ், நடிகை ராதிகாவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

எம் ஆர் ராதாவின் மகள் போல் தான் ராதிகா அறிமுகமாகினார். ராதிகா யார் என்றே தெரியாமல், பின் யார் என்று தெரிந்துதான் அவர் படத்தில் நடிக்க வைத்தார்.
கவர்ச்சி ஆல்பங்களை எடுத்து தான் வாய்ப்பினை கேட்டிருப்பார். அது இல்லாமல் எப்படி வாய்ப்பு கிடைக்கும். அவர் அம்மா தான் எடுத்துக்காட்டி இருப்பார்.

எந்த நடிகையும் அறிமுகமாகும் முன் அவர் அம்மா ஆல்பம் காட்டி தான் வாய்ப்பை கேட்பார்கள். அப்படி தான் ராதா, அம்பிகாவிற்கும் வாய்ப்பு வந்தது என்று காந்தராஜ் தெரிவித்துள்ளார்.