தாய்லாந்தில் டூபீஸில் உலா வரும் டிராகன் பட நடிகை கோபிகா!!
Gopika
Thailand
Tamil Actress
Actress
Dragon
By Jai
கோபிகா ரமேஷ்
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் ஸ்வீட் ஹார்ட்ஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கோபிகா ரமேஷ். டிராகன் படத்தில் நடித்திருந்த கோபிகா, சூழல் வெப் தொடரில் நிலா என்ற ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

திரிஷாவின் ஐடெண்டிட்டி படத்திலும் நடித்திருந்தவர் 2கே கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக மாற்றியது. சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் கோபிகா வெகேஷனுக்கு தாய்லாந்தின் phuket தீவிற்கு சென்றுள்ளார்.
அங்கு டூபீஸ் ஆடையில் உலாவந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.









