இரண்டு நாட்களில் திரௌபதி 2 படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது, இதோ முழு விவரம்
Mohan G
Box office
By Kathick
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்து 2020ஆம் ஆண்டு வெளிவந்த படம் திரௌபதி. இதை தொடர்ந்து ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய படங்களை மோகன் ஜி இயக்கினார்.
இதன்பின் இவர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்தான் திரௌபதி 2. வரலாற்று கதைக்களத்தில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், இரண்டு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள திரௌபதி 2 படம் உலகளவில் ரூ. 1.6 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.