வசூலில் அடிவாங்கிய திரௌபதி 2.. பாக்ஸ் ஆபிஸ் டிசாஸ்டர்

Mohan G Box office
By Kathick Jan 27, 2026 07:30 AM GMT
Report

கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்து திரௌபதி படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் மோகன் ஜி. இதன்பின் ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய படங்களை இயக்கினார்.

வசூலில் அடிவாங்கிய திரௌபதி 2.. பாக்ஸ் ஆபிஸ் டிசாஸ்டர் | Draupathi 2 Movie Worldwide Collection

இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம்தான் திரௌபதி 2. வரலாற்று கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருப்திப்படுத்தாத காரணத்தினால் வசூலில் அடிவாங்கியுள்ளது.

இந்த நிலையில், 4 நாட்களில் திரௌபதி 2 படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூலில் அடிவாங்கிய திரௌபதி 2.. பாக்ஸ் ஆபிஸ் டிசாஸ்டர் | Draupathi 2 Movie Worldwide Collection

அதன்படி, 4 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 2.2 கோடி மட்டுமே வசூல் செய்து, பாக்ஸ் ஆபிஸில் டிசாஸ்டர் ஆகியுள்ளது என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.