மது போதையில் தள்ளாடும் குடும்பம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் பேரை கெடுத்திட்டீங்களே..

serial pandianstores
By Jai Feb 22, 2022 06:50 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் குடும்பத்தை மையமாகவும் அண்ணன் தம்பி பாசத்தையும் மையமாக வைத்து ஒளிப்பரப்பு செய்யப்படும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

பல கருத்துக்களை கூறி வந்த சீரியலில் இந்த வார எபிசோட்டில் அண்ணன் தம்பிகள் மது குடித்து மனைவிகளிடம் மாட்டிக்கொண்ட காட்சிகள் இருந்துள்ளது.

மூர்த்தி, கதிர், முல்லையின் அப்பா, தணத்தின் அண்ணன் கூட்டு சேர்ந்து மது அருந்தி மாட்டி கொண்டனர்.

இதையடுத்து ஜீவா அவரின் மச்சானுடன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மீனாவிடம் மாட்டிக்கொண்டுள்ளார். இதை மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.