அப்போ நாரவாய் இப்பவும் அதே வாய்! வைரலாகும் எடப்பாடியாரின் வீடியோ..
தமிழகத்தில் ஒரு வாரமாக கொட்டித்தீர்த்த மழையால் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல் காட்சியளித்தும் சில மாவட்டங்களில் வெள்ள அபாயமும் ஏற்பட்டு வருகிறது.
தமிழக அரசு இதற்காக அனைத்து பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்கள் பலர் வாய்க்கு வந்தபடி பேசியும் வருகிறார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அந்நேர முதலமைச்சர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்தின் போது தி நகர் பகுதி ஸ்மார்ட் சிட்டியில் வடிக்கால் அமைக்கப்பட்டு 950 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டு தண்ணீர் நிக்காமல் இருக்கும் என்று கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#JUSTIN | தொடர் கனமழை காரணமாக சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி பேசிய வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது!#SunNews | #ChennaiRains | #ChennaiFlood | #EdappadiPalanisamy | @EPSTamilNadu pic.twitter.com/eyppP3asNf
— Sun News (@sunnewstamil) November 11, 2021