அது வெறும் டம்மிபாவ! வெப்பநிலைய இப்படிதா கண்ட்ரோல் பண்ணீங்களா!
election2022
By Edward
தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக கொரோனா அதிகரித்து வருவதாக கூறி பல மாவட்டங்களில் ஊரடங்கை அமல்படுத்தினார்கள். அதற்காக பல இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனாவிற்கான வெப்பநிலை பரிசோதை செய்தபின் தான் உள்ளே அனுமதி செய்தனர்.
அப்படி ஒரு வாக்குச்சாவடியில் மூதாட்டி ஒருவரை நியமித்து கொரோனா வெப்பநிலை பரிசோதனையில் ஈடுபட வைத்துள்ளனர்.
நம்பர்லாம் பாக்க வேண்டாம் எதுவும் உங்களுக்கு தெரியாது என கூறி சும்ம இருக்க வைத்தார்கள் என்று அந்த மூதாட்டி கூறியுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.