ஆர்யாவின் முன்னாள் காதலி சீதாலட்சுமியா இது? இப்படியொரு போஸ்-ல் போட்டோஷூட் புகைப்படம்

Arya
5 நாட்கள் முன்
Edward

Edward

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஆர்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் 16 இளம் பெண் மாடல்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல போட்டிகளை கடந்த இறுதி சுற்று வரைக்கும் வந்த மூன்று பெண்களில் ஒருவர் மலையாள பெண் சீதா லட்சுமி ஹரிகரன்.

மூவரில் யாரை திருமணம் செய்து கொண்டாலும் சங்கடமாக இருக்கும் எனக்கு என்று ஆர்யா அதிலிருந்து பின் வாங்கிவிட்டார். இதனால் சோகத்தில் இருந்த சீதாலட்சுமி நிகழ்ச்சிக்கு பின் ஆர்யா பற்றிய சில விசயங்களை பகிர்ந்தும் கொண்டார்.

தற்போது ஆர்யா நடிகை சாயிஷாவை திருமணம் செய்து ஒரு குழந்தையையும் பெற்றார். இந்நிலையில் சீதாலட்சுமி மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டதால் க்ளாமர் போட்டோஷூட் மாடர்ன் ஆடையணிந்து ரசிகர்களை வியக்கவைக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாவா இது என்று ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான இறுக்கமான ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Gallery Gallery Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.