வாயா வாயா 2022! கொரோனாவா ஒமிக்ரானா.. பாத்து பத்திரமா பாத்துக்க..
corona
newyear
trolls
omicron
covid22
tamilmemes
By Edward
ஒவ்வொரு ஆண்டு ஆரம்பிக்கும் போது மக்கள் எதாவது ஒரு குறிக்கோளோ அல்லது தீர்மானமோ எடுத்து அதை கடைப்பிடிக்க ஆரம்பிப்பார்கள்.
ஆனால் தற்கால இளைஞர்கள் இதனை செயல்படுத்த படாது பாடுபடுவார்கள்.
அப்படி ஒவ்வொரு ஆண்டும் பல மீம்ஸ்கள் சமுகவலைத்தளத்தில் பகிர்வதை போன்று வரும் 2022 ஆம் ஆண்டு கொரோனாவின் பிடியில் அதுவும் ஒமிக்ரான் கையில் சிக்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டி மீம்ஸ்களை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.


