இங்க இருந்த தண்ணி எங்கடா! வாய்க்கொடுத்து மூக்குடைத்துக்கொள்ளும் இபிஎஸ்..
eps
aiadmk
chennaifloods
edappadipazanisamy
By Edward
தமிழகத்தில் மழை கடந்த வாரம் பெய்து தற்போதுதான் வெயில் அடிக்க துவங்கியுள்ளது. பல இடங்களில் இன்னும் மழை நீர் தேங்கி இருப்பதை தமிழக பணியாளர்கள் வேலையில் மும்முறமாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை பூந்தமல்லி உள்ளிட்ட போரூர், ஆவடி, அம்பத்தூர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே அந்த இடங்கள் சரிசெய்யப்பட்ட நிலையில் சென்றதும், பேட்டியில் நான் வருவது தெரிந்தே தான் இந்த இடத்தில் அதிகாரிகள் சரிசெய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும் மருத்துவ முகாம்களை அமைக்காமல் இருப்பது ஏன் சீக்கிரம் தமிழக அரசு அதை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். இதை நெட்டிசன்கள் பலர் கிண்டலடித்து மெசேஜ் செய்து வருகிறார்கள்.
?????அடேய்ங்கப்பா... pic.twitter.com/J1wF3aJ0rO
— வரவனை செந்தில் (@Varavanaisen) November 14, 2021