அத்தனை முறை அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாங்க..அதுக்கு நானும்... பிரபல நடிகை வெளிப்படை

Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 01, 2023 03:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் பல உச்ச நட்சத்திர படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஈஷா குப்தா.

அத்தனை முறை அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாங்க..அதுக்கு நானும்... பிரபல நடிகை வெளிப்படை | Esha Gupta Speak About Adjustment

திருமணமாகி மகன் இருக்கும் போதே வேறொருவருடன் தகாத உறவு!.. பிக் பாஸ் சம்யுக்தாவின் பகிர் பின்னணி

திருமணமாகி மகன் இருக்கும் போதே வேறொருவருடன் தகாத உறவு!.. பிக் பாஸ் சம்யுக்தாவின் பகிர் பின்னணி

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஈஷா குப்தா சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை கூறியுள்ளார்.

அதில் அவர், சில இயக்குநர்கள் என்னிடம் ஒருமுறை அல்ல இரண்டு முறை அட்ஜெஸ்மெண்ட் பண்ண சொல்லி கேட்டார்கள் ஆனால் அதற்கு நான் என்னால் முடியாது என்று மறுப்பு தெரிவித்துவிட்டேன்.

இதையடுத்து அந்த படத்தின் ஷூட்டிங் உள்ளே நுழைய தடை தடைவிதித்தார்கள். அதுமட்டுமின்றி என்னை பற்றி பல பொய்யான தகவல்களை பரப்பினார்கள் இதனால் பட வாய்ப்பு கிடைக்காமல் போனது என்று ஈஷா குப்தா கூறியுள்ளார்.