திருமணமாகி மகன் இருக்கும் போதே வேறொருவருடன் தகாத உறவு!.. பிக் பாஸ் சம்யுக்தாவின் பகிர் பின்னணி

Bigg Boss Indian Actress Tamil Actress Actress Samyuktha
By Dhiviyarajan Oct 01, 2023 05:22 AM GMT
Report

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 -ல் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் சம்யுக்தா.

இவர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான வாரிசு படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

திருமணமாகி மகன் இருக்கும் போதே வேறொருவருடன் தகாத உறவு!.. பிக் பாஸ் சம்யுக்தாவின் பகிர் பின்னணி | Samyuktha Talk About Her Husband Illegal Affair

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சம்யுக்தா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், கொரோனா பரவல் காலக்கட்டத்தில் என்னுடைய கணவர் துபாயில் வேறொரு பெண்ணுடன் 4 வருடமாக உறவில் இருந்துள்ளார் என்பது எனக்கு தெரிய வந்தது.

இந்த விஷயத்தை அறிந்தவுடன் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒருவர் மற்றொருவருடன் உறவில் இருக்கிறார் என்றால், உங்களிடம் மிகவும் ரூடாக நடந்து கொள்வார். இவரும் என்னிடம் அப்படி தான் நடந்துகொண்டார். தற்போது கூட அந்த பிரிவில் இருந்து நான் வெளிவரவில்லை என்று சம்யுக்தா கூறியுள்ளார். .