இது உடையா, இல்ல.. 20 வயதில் அப்படியொரு உடையில் வந்த கமலின் ரீல் மகள்

kamal haasan papanasam esther anil
By Kathick Jan 02, 2022 12:30 PM GMT
Report

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் பாபநாசம். இப்படத்தில் கமல் ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்திருந்தவர் நடிகை எஸ்தர் அனில்.

இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். ஆனால், தற்போது போட்டோஷூட் புகைப்படம் அல்லாமல், ரசிகர்களை மயக்கும் வண்ணம் உடை அணிந்து, இணையத்தில் சென்சேஷன் ஆகியுள்ளார்.

ஆம், பொது இடத்தில் போடகூடாத உடையை அணிந்து அனைவரின் கண்களையும் தன்பக்கம் திரும்ப செய்துள்ளார் 20 வயது நடிகை எஸ்தர் அணில். இதனை பார்த்த நெட்டிசன்கள், அணிலின் அட்டகாசம் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..  

இது உடையா, இல்ல.. 20 வயதில் அப்படியொரு உடையில் வந்த கமலின் ரீல் மகள் | Esther Anil Latest Photo Sets Internet On Fire