சின்ன வயசுல இப்படியா..உச்சக்கட்ட கவர்ச்சியில் கமல் - கவுதமி ரீல் மகள்

Indian Actress Viral Photos Esther Anil Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 28, 2023 11:19 AM GMT
Report

உலக நாயகன் கமல் ஹாசன் கவுதமி நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது, இந்த படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருப்பார்.

இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் அனில், தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன.

சின்ன வயசுல இப்படியா..உச்சக்கட்ட கவர்ச்சியில் கமல் - கவுதமி ரீல் மகள் | Esther Anil Latest Photoshoot

புகைப்படம்  

தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்   

Gallery