பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பொண்ணா இப்படி..என்ன பாப்பா இதெல்லாம்
Indian Actress
Esther Anil
Tamil Actress
Actress
By Dhiviyarajan
பாபநாசம் படம் அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள், அப்படத்தில் கமலின் மகளாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில் நடித்திருந்தனர்.
அந்த படத்தில் அவர் சிறு பிள்ளையாக நடித்தாலும், தற்போது எஸ்தருக்கு 22 வயது ஆகிவிட்டது. அவர் கிளாமர் உடையில் கொடுத்த போஸ் தான் இணையத்தை அதிர வைத்து வருகிறது..
நீங்களே பாருங்க அதை..