ஏன் சூர்யாக்கு மட்டும் இப்படி நடக்குது..தியேட்டருக்கு அவருக்கு ராசி இல்லப்பா

Suriya Et
By Tony Jan 26, 2022 09:19 AM GMT
Tony

Tony

Report

 சூர்யா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது எதற்கும் துனிந்தவன் படம் தயாராகியுள்ளது.

இவரின் சமீபத்திய மெகா ஹிட் படமான சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் ott-ல் மெகா ஹிட் ஆனது.

சரி இந்த முறை தியேட்டரில் சூர்யாவை பார்த்துவிடலாம் என்றால், எதற்கும் துனிந்தவனை வரவிடாமல் கொரொனா தடுக்க, இதென்னடா சூர்யாக்கு வந்த கொடுமை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றன.