எதிர்நீச்சல் குடும்பமே அழியபோகுது..உங்களுக்கு டூர்-ஆ!! நந்தினியை வம்பிழுத்த நெட்டிசன்கள்..

Tamil Actress Actress Ethirneechal Thodargiradhu
By Jai Aug 28, 2026 10:00 AM GMT
Report

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் முக்கிய ரோலான நந்தினியாக நடித்து வருபவர் தான் நடிகை ஹரிப்பிரியா.

எதிர்நீச்சல் குடும்பமே அழியபோகுது..உங்களுக்கு டூர்-ஆ!! நந்தினியை வம்பிழுத்த நெட்டிசன்கள்.. | Ethirneechal Actress Haripriya Vacation Photos

தற்போது ஜாலியாக டூர் சென்றதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குடும்பத்திற்குள் குணசேகரன் இதுவரை வில்லனாக இருந்து வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழிப்பதற்காக ராவணன் களமிறங்கியிருக்கிறார்.

ராவணன், குடும்பத்தை அழிக்க நினைப்பது ஜனனி, சக்தி இருவருக்கும் தெரியவர, அந்த குடும்பத்தையே அழித்துவிடுவேன் என்று ராவணன் சவால் விட்டுள்ளதால், அவரிடமிருந்து குடும்பத்தை இருவரும் எப்படி காப்பாற்றப் போகிறார்கள்.

எதிர்நீச்சல் குடும்பமே அழியபோகுது..உங்களுக்கு டூர்-ஆ!! நந்தினியை வம்பிழுத்த நெட்டிசன்கள்.. | Ethirneechal Actress Haripriya Vacation Photos

இனி குடும்பத்திற்குள் என்ன நடக்கப்போகிறது? என்ற ஆவல் எழுந்துள்ளது. இந்நிலையில், நந்தினியாக நடித்து வரும் ஹரிப்பிரியா, சீரியலை மறந்து ஜாலியான டூர் சென்றுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இங்க உங்க குடும்பத்தில் என்ன நடக்குது உங்களுக்கு வெளிநாட்டு டூர் கேக்குதா என்று வம்பிழுத்தபடி கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery