நள்ளிரவில் குடிபோதையில் ஆண் நண்பருடன் தவறான விஷயத்தில் ஈடுபட்ட மதுமிதா!! போலீசார் விசாரணை

Serials Tamil TV Serials Tamil Actress Actress Ethirneechal
By Dhiviyarajan Feb 26, 2024 06:10 PM GMT
Report

கன்னட சீரியலில் அறிமுகமான மதுமிதாவுக்கு அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.. அதன் பின் இவர் நடித்த தெலுங்கு சீரியல் ஒன்று நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார்.

நள்ளிரவில் குடிபோதையில் ஆண் நண்பருடன் தவறான விஷயத்தில் ஈடுபட்ட மதுமிதா!! போலீசார் விசாரணை | Ethirneechal Madhumitha Caused Accident

இந்நிலையில் தற்போது மதுமிதா ஆண் நண்பருடன் மது போதையில் அதுவும் ராங் ரூட்டில் சென்று எதிரே வந்த காவல்துறை வண்டியில் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். அந்த இடத்திற்கு வந்த போலீசார், உடனே அடிபட்ட போலீசை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

You May Like This Video