குணசேகரனை ஏமாற்றி மண்டபத்தில் இருந்து வெளியேறிய தர்ஷன்.. பரபரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல்!
Tamil TV Serials
Ethirneechal
TV Program
By Bhavya
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் மிகவும் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்று எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் திருமணம் பற்றிய பரபரப்பான காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
குணசேகரன் காலை 9 மணிக்கு நடக்கவிருந்த திருமணத்தை திடீரென திட்டமிட்டு அதிகாலை 4 மணிக்கே நடத்த ஏற்பாடு செய்து விட்டார்.
உறவினர்கள் இருந்தால், திருமணத்திற்கு தடை ஏற்படுமோ என்று நினைத்து, அனைவரையும் அனுப்பிவிட்டு குடும்பத்தை மட்டுமே அருகில் வைத்துள்ளார். இருப்பினும், யாரையும் ஆதி குணசேகரன் நம்பவில்லை.
வெளியேறிய தர்ஷன்
இந்நிலையில், மேக்கப் போடும் பெண்ணாக வந்த நந்தினியை அறிவுக்கரசியின் அண்ணன் காதலிக்கிறார்.
இதுதான் சரியான சான்ஸ் என அவரை வைத்து காயை நகர்த்தி தற்போது தர்ஷனை திருமண மண்டபத்தில் இருந்து வெளியே கொண்டு வந்துவிட்டனர். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.