அம்மாவுக்கு அப்பா செய்த துரோகம்!! தர்ம சங்கடத்தால் தலைகாட்ட முடியாத மகன் கஷ்டம்..
அப்பா செய்த துரோகம்
அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டு அப்பா போடும் ஆட்டத்தை பார்த்து அவரது மகன் ரொம்பவே மன வேதனைப்பட்டு வருவதாக கிசுகிசு எழுந்தது.
சிறு வயதில் சூப்பர் ஹீரோவாக ரசித்த அப்பாவை நினைத்து தற்போது நம்மை இப்படி தள்ளிவிட்டுவிட்டாரே என்று புலம்பியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பல ஆண்டுகளாக நடிகையுடன் ரகசியமாக பழகி வந்ததை மனைவி எவ்வளவோ கண்டித்தும் இருக்கிறார். இதற்கு காரணம் இயக்குநர் வைத்து நடிகர் பார்த்துவிட்ட வேலைதான் அனைத்திற்கும் பிரச்சனைக்கும் காரணம் என்கிறார்கள்.
தலைகாட்ட முடியாத மகன்
பிள்ளைகள் வளர்ந்து பெரியளவர்களாகிவிட்ட நிலையில் அசுங்கத்தை மூடி மறைக்க முடியாது என்று சகித்தும் வாழ முடியாது என்று மனைவி கணவரை விட்டுவிலகி செல்ல விவாகரத்துக்கு முடிவெடுத்தார்.

மகனும் வெளிநாட்டில் ஜாலியாக இருந்து இருந்தால் மனதளவில் மட்டும் கஷ்டம் வந்திருக்கும் என்றும் இப்போது அப்பாவின் ஒரே துறையை தேர்வு செய்ததுதான் தன் புதிய வாழ்க்கைக்கு அப்பாவின் மேட்டர் ரொம்பவே பாதிப்பை ஏற்படுத்தி ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம்.
எவ்வளவு தான் பிரச்சனை வந்தாலும் எப்படியாவது இங்கு வெற்றிப் பெற்றிட தான் தயார் என்று அனைத்தையும் சகித்துக் கொண்டு போராடியும் வருகிறாராம் முன்னாள் நடிகரின் மகன்.