மனைவியை விவாகரத்து செய்த இமான்!! அப்பா செத்திருக்கலாம் என கூறும் மகள்கள்.. மோனிகா கூறியது..
சமுகவலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக தற்போது டிரெண்ட்டாகி வருவது இமான் மற்றும் சிவகார்த்திகேயன் சம்பவம் தான். தனக்கு துரோகம் செய்துவிட்டார் சிவகார்த்திகேயன் என்று கூற ஆரம்பித்த இமான், தற்போது வரை பல பிரபலங்கள் அதுகுறித்து பேசிவருவது வரை இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்த போது தன் மகளையும் ஏற்று புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் இமான். இது குறித்து அப்போது கடுமையாக திட்டியிருக்கிறார் மோனிகா. தற்போது மோனிகா கடந்த 2022 மே மாதம் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
அதில், 12 வருடங்களாக உன்னுடன் வாழ்ந்தேன் பாரு நான் ஒரு முட்டாள் என்றும் என் குழந்தைகளை அப்பா ஸ்தானத்தில் எப்படியாவது பாதுகாப்பேன். தேவைப்பாட்டாள் உன்னுடைய புதிய குழந்தையையும் பாதுகாப்பேன் என்று தெரிவித்தார்.
மேலும் இமான் மகள்களின் பாஸ்போர்ட் விவகாரமாக மோனிகா மீது வழக்கு தொடுத்தார். இதற்கு பதிலளித்த மோனிகா இரண்டு ஆண்டுகளாக நீ பெத்த மகள்களை பார்க்கவோ கவனித்துக்கொள்ளவோ இல்லை.
இதனால் நீ செத்திருக்கலாம் என்றே மகள்கள் கூறுவதாகவும் அதில் தெரிவித்திருந்தார். அதன்பின் தற்போதும் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும்இமானை கடுமையாக தாக்கியும் பேசியுள்ளார்.