பங்களாவில் பார்ட்டி நடத்தும் கலைச்சேவை குடும்பம்!! பிரபலம் சொன்ன ரகசிய விஷயங்கள்..
சினிமா பிரபலங்கள் பற்றிய ரகசிய விஷயங்களை யூடியூப் சேனல்களில் பேட்டிக்கொடுத்து பகிர்ந்து வருபவர் தான் மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப். சமீபத்தில் அளித்த பேட்டியில் கலைச்சேவை குடும்பம் குறித்து பல விஷயங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
கலைச்சேவை குடும்பம்
அதில், கோடம்பாக்கத்தில் கலைச்சேவை செய்யும் ஒரு குடும்பத்தை பற்றி பேசிய சபிதா ஜோசப், அந்த கலைக்குடும்பம் தமிழ் சினிமாவில் மிகவும் ஃபேமஸானது. பிற மாநில பிரபலங்கள் முதல் நடிகைகள் வரை, இந்த கலைக்குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இக்கலைக்குடும்பங்கள் குறித்து பிரபல தெலுங்கு வில்லன் நடிகர் என்னிடம் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
வாங்க பழகலாம் என்ற ரீதியில் அந்த கலைக்குடும்பத்தின் சேவைகள் அதிகம். இந்த கலைக்குடும்பத்தின் சார்பில் பார்ட்டிகள் அடிக்கடி நடப்பது சகஜம். இதற்காகவே அந்த பங்களாவில் கார்கள் வரிசையாக செல்லும். கார் பார்க்கிங்கில் ஏராளமான கார்கள் இருக்கும்.
இந்த பார்ட்டிகளில் கலந்து கொள்ளும்போது சந்திப்புகள் எளிதாகிவிடும். அதேபோல் இந்த பார்ட்டிகளில் ஜோடிகளை மாற்றிக்கொள்வது என சொர்க்கபூமி மாதிரியாக அந்த பங்களா காணப்படும். ஆட்டம் பாட்டம் குத்தாட்டம் என பங்களா அமர்களமாக இருப்பதால் பணமும் படங்களில் வாய்ப்புகளும் பார்ட்டிகளில் கிடைக்கும்.
இப்பார்ட்டிக்கு பார்த்திபன் சென்றதால் தான் சீதாவுக்கு பார்த்திபனுக்கும் பிரிவு ஏற்பட காரணம் என்று கூறினார்கள். ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.