சமந்தாவை போல் இயக்குநரை 2ஆம் திருமணம் செய்த நடிகை சுவாதி ரெட்டி..
Swathi
Marriage
Tamil Actress
Actress
By Jai
சுவாதி ரெட்டி
சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்யின் காதலியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுவாதி ரெட்டி. இப்படத்தினை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.
39 வயதாகும் நடிகை சுவாதி, தன்னுடைய முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்தார்.
அதனை தொடர்ந்து திடீரென தற்போது 2வது திருமணம் செய்துள்ள புகைப்படங்களை பகிர்ந்து சினிமா வட்டாரத்தையே அதிர வைத்துள்ளார்.

2022 முதல் கணவரை விவாகரத்து செய்து 4 ஆண்டுகளான நிலையில் இயக்குநர் ஸ்ரீகந்த் நகோத்தியை திருமணம் செய்திருக்கிறார்
சமந்தாவும் இதே போல் விவாகரத்தாகி 4 ஆண்டுகளுக்கு பின் இயக்குநரை திருமணம் செய்து தற்போது கர்ப்பமாகி இருப்பது குறிப்பிடக்கதக்கது.