21 வயது நடிகை அனிகா சுரேந்திரனின் க்யூட் புகைப்படங்கள்..

Anikha Surendran Tamil Actress Actress
By Jai Jul 09, 2026 06:33 AM GMT
Report

அனிகா சுரேந்திரன்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

என்னை எறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

21 வயது நடிகை அனிகா சுரேந்திரனின் க்யூட் புகைப்படங்கள்.. | 21 Age Actress Anikha Surendran Recent Photoshoot

அதன்பின் புட்ட மொம்மா, ஓ மை டார்லிங், PT சார், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்ரா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற நடிகை அனிகா, கிளாமர் பக்கம் சென்று போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது 21 வயதாகும் அனிகா, க்யூட்டான லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery