ஷிவானியை அப்படி சொல்லி வர்ணித்த நபர்.. கேரவனுக்குள் நடந்த சம்பவம்

Shivani Narayanan Bigg Boss
By Karthick Raja Apr 21, 2022 11:20 AM GMT
Report

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஷிவானி நாராயணன். இதன்பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்னும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக ஆகியுள்ளார் ஷிவானி. ஆம், கமலின் விக்ரம், வடிவேலுவின் படம், ஆர்.ஜே.பாலாஜியின் படம் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஷிவானியின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று, கேரவனுக்குள் வைத்து அவரது ரசிகர் ஒருவர் ஷிவானிக்கு பரிசு ஒன்றை அளித்துள்ளார். மேலும், அந்த பரிசில் இருந்த கவிதையை வாசித்து காமித்து, ஷிவானியை வர்ணித்துள்ளார் அந்த ரசிகர்கள்..

ஷிவானியை அப்படி சொல்லி வர்ணித்த நபர்.. கேரவனுக்குள் நடந்த சம்பவம் | Fan Dircribed Shivani In Caravan