துரந்தர் Propaganda படம் என்றால் அப்போ உங்க படம், வெற்றிமாறனை வெளுக்கும் ரசிகர்கள்

Vetrimaaran Dhurandhar The Revenge
By Tony Mar 30, 2026 05:30 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் செம ஹிட் அடித்த படம் துரந்தர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளிவந்து மெகா ஹிட் அடித்துள்ளது.

இப்படம் சுமார் ரூ 1200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

துரந்தர் Propaganda படம் என்றால் அப்போ உங்க படம், வெற்றிமாறனை வெளுக்கும் ரசிகர்கள் | Fans Angry Of Vetrimaaran On Dhurandhar Issue

இந்நிலையில் வெற்றிமாறன் சமீபத்தில், தற்போது ஒரு படம் Demonetization கூட நியாயப்படுத்தி காட்டுகிறது.

இது தவறான விஷயம் என மறைமுகமாக துரந்தர் 2-வை தாக்க, உடனே ரசிகர்கள் பலரும், நீங்கள் மட்டும் என்ன? விடுதலை படத்தில் நக்ஸல் ஆதரவாக படத்தை எடுத்தீர்கள் என சரமாரியாக கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

துரந்தர் Propaganda படம் என்றால் அப்போ உங்க படம், வெற்றிமாறனை வெளுக்கும் ரசிகர்கள் | Fans Angry Of Vetrimaaran On Dhurandhar Issue